இந்நேரத்தில் தேவே வாருமையா
உந்தன் பிள்ளைகள் மீதினில்
ஆசி பொழிந்திடுமையா
அன்பினால் இவர்களுக்கே
இந்த பாக்கியத்தை அருளினீரே
தம் பொறுப்பினையே
நலமாகவே காத்திட
உம் அருள் வேண்டுமே
இந்நேரத்தில் தேவே வாருமையா
Published: at 08:23 PM
இந்நேரத்தில் தேவே வாருமையா
உந்தன் பிள்ளைகள் மீதினில்
ஆசி பொழிந்திடுமையா
அன்பினால் இவர்களுக்கே
இந்த பாக்கியத்தை அருளினீரே
தம் பொறுப்பினையே
நலமாகவே காத்திட
உம் அருள் வேண்டுமே