Skip to content

என்ன தருவேன்

Published: at 08:23 PM

E
என்ன தருவேன்
என்ன கொடுப்பேன்
உமக்கு பூரிப்பாய் ராஜா
என்னை தருவேன்
முற்று முழுதாய்
நீர் தந்த ஜீவியத்தையே

என்னை முற்று முழுதாய்
உமக்கே
உம் அன்பினால்
உந்தன்(உம்) பணிக்கே

G
இரு கரங்கள்
ஓர் இதயம்
ஓர் வாழ்க்கை
இதோ உமக்காய்

இரு கரங்கள்
ஓர் இதயம்
ஓர் வாழ்க்கை
உம் சேவைக்காய்