Skip to content

பாடி பாடிடுவேன்

Published: at 08:23 PM

பாடி பாடிடுவேன்
நான் பாடி பாடிடுவேன்
நான் பாடும் போது என் உள்ளம் மகிழும்
பாடி பாடிடுவேன்

  1. இயேசு இயேசு நாமம்
    இன்ப நாமமது
    அதை பாடும் போது
    என் உள்ளம் மகிழும்
    பாடி பாடிடுவேன்

  2. தேவ தேவ கிருபை
    பாவி என்னை மீட்டதே
    அதை எண்ணும் போது
    என் உள்ளம் மகிழும்
    எண்ணிப் பாடிடுவேன்

  3. தூய தூய ஆவி
    அவர் என்னை தேற்றுவாரே
    அவர் தேற்றும் போது
    பெலனடைந்து துதித்து பாடிடுவேன்