நன்றியுடன் உம் பாதம் அருகிலே
வந்திட்டோம் நாமே பணிவோடு
சொல்லினால் கூறினால் போதுமா ஐயா
நல் மனதாய் தந்தோம் ஏற்றருள்வாய்
உம் அருளை நிறைவாய் பெற்றோமே
உம் அடி வந்து படைத்தோம்
குறைவாய் இருப்பினும் மன நிறைவாய் தந்தோம்
ஏற்றருள்வாய் இறைவா நீ ஏற்றருள்வாய் இறைவா