Skip to content

மாறிடு உள்ளமே

Published: at 08:23 PM

மாறிடு உள்ளமே உனக்கு
மாறாத இயேசு வேண்டும்
நினைப்பதெல்லாம் வாழ்வு அல்ல
நிலை இல்லா வாழ்க்கையிது
ஒளிப்பிடம் உனக்கு உண்டு
ஒளியான இயேசுவிடம்
மெய் வழியான நேசரிடம்